தான் நாடியவர்க்கு "அவன்" நேர்வழி காட்டுகிறான் Print
Friday, 14 December 2012 21:24

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!

தான் நாடியவர்க்கு ''அவன்'' நேர்வழி காட்டுகிறான்.

மயிலாடுதுறை TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய கல்லூரி மாணவர் சரவணன்!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மயிலாடுதுறை மர்கஸில் இன்று (14.12.2012) AVC கல்லுரியில் B.E எலக்ட்ரானிக் படிக்கும் சரவணன் என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை இம்ரான் என்று மாற்றிக்கொண்டார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்ற இர்ஃபான் என்ற இன்னொரு சகோதரர் இவருக்கு தாவா செய்துள்ளார்.

இர்ஃபானும், இம்ரானும் ஒரே கல்லுரியில் படிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தவ்ஹீத் சாதிக்