கரணம் தப்பினால் மரணம் எனும் விதியின் கீழ் தவிக்கும் 'யகூதி நசாரா' கூட்டு! Print
Saturday, 20 July 2013 10:06

Image result for 'யகூதி நசாரா' கூட்டு!

கரணம் தப்பினால் மரணம்

எனும் விதியின் கீழ் தவிக்கும்

'யகூதி நசாரா' கூட்டு!

இந்த முஸ்லீம் உம்மத் மிக நீண்ட காலம் தனக்கு முன் எதிர்ப்படும் தடைகளை முற்றுப்புள்ளியாக்கி எஞ்சிய மார்க்கத்தோடு (தனது அடயாளப் படுத்தலோடு)திருப்தி காணுவது; எனும் முடிவுரையிலேயே தனது போராட்ட சிந்தனைகளை மழுங்கடித்து வாழ்ந்து வந்தது. ஆனால் தடைகளை தாண்டுவது என்பது தான் இலட்சிய வாத போராட்டத்தின் உண்மையான வடிவம் ஆகும். இங்கு இழப்புகள் இறப்புகள், ஒரு விடயமே அல்ல. கொள்கை கொச்சைப் படுத்தப்படக் கூடாது. இலட்சியம் கோமா நிலைக்கு கொண்டு செல்லப் பட்டு தகுதியற்றதாக மாற்றப்படக் கூடாது. ஆனால்   இதுவரை நடந்தது இந்த நாசகாரம் தான் .
 
இந்த உம்மத்தின் சிந்தனை தெளிவின்மையும், தலைமைகளின் தவறான வழி நடாத்தலும் இஸ்லாத்தின் நடைமுறை சாத்தியம் பற்றி' குப்பார்களின்' தடைகளுக்கு முன்,' குப்பார்களின்  சதிகளுக்கு முன் அதில் ஒரு அங்கமாக நின்று பிரதிபளிப்பது தான் இஸ்லாத்தின் போராட்டம் என தவறான சாயம் பூசப்பட்டது. விளைவு முஸ்லிமிற்கே 'வஹி' வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியது.

வாழ்க்கையே' வஹியாக்க' வேண்டிய சமூகம் காலத்தையும், சூழ்நிலையையும் கூட்டுச் சேர்த்து ஒரு இணைவைப்பை இபாதத் ஆக்கியது. அதாவது வஹி மாற்ற வேண்டிய காலமும் சூழ்நிலையும் வஹியையே காலாவதி ஆக்கியது. இந்த தவறை சுட்டிக் காட்டுபவர்களிடம் "நீங்கள் சித்தாந்த வாதிகள் உங்களது போதனைகள் சாத்தியமற்றது" என கூறவும் பட்டது. (ஆகக் கொடுமையானது 'வஹியின்' முன்னுரிமை தொடர்பில் முஸ்லீம்களின் வாக்குப் பலத்தை கேட்கத் தொடங்கியதே.)

ஆனால் 'அல்ஹம்துலில்லாஹ்' இந்த கசப்பான நிலை மாறிக்கொண்டே வருகின்றது .இஸ்லாத்தின் முன்னுரிமை தொடர்பில் முஸ்லீம்கள் தெளிவோடு இருக்கிறார்கள் என்பதை நடப்பு நிலவரங்கள் தெளிவு படுத்துகின்றன . எதிரி ஜனநாயக மாயையில் வாக்குப் பலம் மூலம் கேள்வி கேட்டாலும் "குப்ரே" வெளியேறு என தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டு விட்டது! கொடுமையான கொலைக்கருவி அச்சுறுத்தல் மூலம் முஸ்லீம்களை வாய்ப்பூட்டு போட்டு அடக்கி ஆளலாம் என்ற வழமையான பாணியும் மக்கள் போராட்டத்தின் முன் மண்டியிடத் தொடங்கி விட்டது!

உலகின் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாம் தன்னை ஆளவேண்டும் எனும் இயல்பான மனோபாவத்தை நோக்கி  திரும்பத் தொடங்கி விட்டார்கள். 'மத்திய கிழக்கின் நஜீசான யூத ஆக்கிரமிப்புப் பகுதிகள் அதிகமாக அஞ்சத் தொடங்கி விட்டன. அதன் பிரதி விளைவாக 'சிரிய' எல்லைகளை நோக்கி யூதப் படை மற்றும் ஏராளமான ஆயுதங்கள் குவிக்கப் படுகின்றன.

மேலும் NATO அங்கத்துவ நாடு என்ற அந்தஸ்தில் இருந்து மிக அவசரமாக 'இஸ்ரேல்' (எனும் கள்ளப் பிறப்பு) தாக்குதல்களில் பங்கு கொள்ளும் அந்தஸ்திற்கு உயர்த்தும் தரத்தை வழங்குதல் எனும் உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிடவும் அமேரிக்கா தயாராகி வருகின்றது. இதுவரை கொடுக்கப்படாது  இருந்த இந்த தரம் இன்று ஏன் அவசியப் பட்டுள்ளது?  காரணம் இதுதான் அமெரிக்க மதச் சார்பின்மையோடு கூடிய ஜனநாயக சதிவலை எனும் சர்வதேச பாதுகாப்பு வேலி மத்திய கிழக்கில் பலமிழந்து வருகின்றது.

இஸ்லாத்தின் எழுச்சியின் அடுத்த கட்டம் இஸ்ரேலின் மரணம் தான் என்பது தெளிவான செய்தி .எனவே ஒரு மிகப் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை 'யூதக் கூட்டோடு 'சிரியாவிட்குள்' உட்புகுத்த வேண்டிய அவசியம் NATO விற்கு இருக்கின்றது. அதாவது இது அவர்களின் 'கரணம் தப்பினால் மரணம் 'எனும் இறுதிக்கட்ட முஸ்தீபு. அதாவது பசர் அல் அசாத் (எனும் ஃபிர்அவ்னின் வாரிசு) வீழ்த்தப் படுதல் என்பது இஸ்ரேலின் அழிவிற்கான அத்திவாரமே. அதற்கு முன் நாம் முந்த வேண்டும் என்பதுதான் NATO வின் நகர்வு.

source : http://aburukshan.blogspot.in/2012/12/blog-post_28.html#more