பர்தா வெறுப்பு அரசியல்... Print
Wednesday, 01 July 2015 10:01

பர்தா வெறுப்பு அரசியல்...

  அஸ்லம் கான்   

பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா பர்தா அணிவதால்தான் தேர்வில் பிட் அடிப்பதாக மாணவிகளை கிண்டல் செய்துள்ளார். பர்தாவை எதிர்க்கும் பிராமணர்களுக்கு மூளை இருந்தால் என் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்.

பிராமண வீட்டு பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து பத்து வயதில் கணவன் இறந்து போனால் கூட அந்த குழந்தைக்கு மொட்டை அடித்து "மொட்டை பாப்பாத்தி" என பட்டம் கொடுத்து வீட்டு ஓரத்தில் வெள்ளை புடவையுடன் வாழ்நாள் முழுதும் கழிக்க வேண்டும் என தண்டித்த பிராமணர்களுக்கு பெண்களை மதிக்க தெரியுமா?.

பெண் குழந்தைகளை சாமிக்கு நேர்ந்து விட்டு அவர்களை பிராமண சாமியார்கள் விபச்சாரியாக பயன்படுத்த "பொட்டு கட்டுதல்" முறையை ஏற்படுத்திய பிராமணர்களுக்கு பெண்களை மதிக்கத் தெரியுமா?

கணவன் இறந்துவிட்டால் மனைவியை உயிரோடு தீயிட்டு கொளுத்தி அதற்க்கு "உடன் கட்டை ஏறுதல் என பெயரிட்டு பெருமை கொண்ட பிராமணர்களுக்கு பெண்களை மதிக்கத் தெரியுமா?

குறிப்பிட்ட சாதிப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது அந்த பெண்களின் மார்பு அளவுக்கு ஏற்ப்ப அவர்கள் முலை வரி கட்ட வேண்டும் என பெண்களை நிர்வாணப்படுத்திய பிராமண கும்பலுக்கு கண்ணியமான உடையான பர்தா உறுத்தாதா?

மறுமணம் செய்ய பெண்களுக்கு தடை, பெண்ணுக்கு பரம்பரை சொத்தில் உரிமை இல்லை என பெண் சமூகத்தை அடிமையாக்கிய பிராமண துரோகிகளுக்குப் பெண்களின் மகத்துவம் தெரியுமா?

கோயில் கருவறையில் பிராமணரைத் தவிர வேறு யாரும் வரக்கூடாது என தடை விதித்து சாமி கருவறையில் பிராமண சாமியார்கள் பெண்களின் மார்பகங்களை பிசைந்த கதை பிராமணனுக்கு தெரியாதா?

ஆண்மீகத்தில் ஈடுபாடு கொண்டு பக்தையாக சேர்ந்த ஒரு நடிகையை சாமியார் நித்தியானந்தா படுக்கை அறையில் புரண்ட வீடியோ பிராமண கண்ணுக்கு தெரியவில்லையோ?

15 வயது சிறுமியை ஜட்டியோடு ஆட விட்டு அதை சுற்றி அமர்ந்து வேடிக்கை பார்த்த பிராமண ஜனதா கட்சித் தலைவர்களின் வீடியோ வேண்டுமா?

கல்ல மிட்டாயில் பல கோடிகள் ஊழல் செய்த பாஜகவை சேர்ந்த ஒரு முண்டயின் ஊழலை திசை திருப்ப பர்தா தேவைபடுகிறதா?

இலட்சக் கணக்கான கோடிகளை சுருட்டிய லலித் மோடிக்கு உதவிய பாஜக சுஷ்மாவின் ஊழலை திசை திருப்ப பர்தா தேவைபடுகிறதா?

டைம் பாஸ் ஆகாவிட்டால் சட்டசபையில் அமர்ந்து செக்ஸ் படம் பார்த்து தேசபக்தர்கள் என நிருபியுங்கள்.