அல்லாஹ் நாடியவர்களுக்கு... Print
Tuesday, 17 May 2016 11:53

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியதிகாரத்தைக் கொடுக்கிறான்.

(நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ்வே ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதி; அவன் நாடியவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை கொடுக்கிறான், நாடியவர்களிடமிருந்து ஆட்சியை விலக்குகிறான்; நாடியவர்களை கண்ணியப்படுத்துகிறான், நாடியவர்களை கேவலப்படுத்துகிறான்; நலங்கள் அனைத்தும் அவனிடமே; அவன் சகல் வஸ்துக்கள் மீதும் ஆற்றல் உடையவன். (அல்குர்ஆன் 3:26)