பட்டபின்பு புத்தி வந்து என்ன பயன்...? Print
Saturday, 30 November 2013 08:07


அண்ணன் மாதிரி பழகியவன் போட்டோ கேட்டான்...

தம்பி மாதிரி பழகியவன் போட்டோ கேட்டான்...

உயிராய் பழகியவன் போட்டோ கேட்டான்....

தோழி போட்டோ கேட்டாள்...

நம்பி கொடுத்திட்டேன்....

ஆனால்....

போட்டோ பெற்ற பின்புதான்....

அண்ணன், தம்பி காமன்களாக மாறினார்கள், மிரட்டுகிறார்கள்,

தோழி தோழனா மாறினான்

அவனும் மிரட்டுகிறான்....

அவர்கள் இச்சைக்கு இரையாக வேண்டும், இல்லையென்றால்..

உன் போட்டோ முகநூல் முழுவதும் பரப்பப்படும்...

என்று மிரட்டுகிறார்கள்....

என்று ...

பட்டு பின்பு புத்தி வந்து ..

புலம்பும்....

புத்திகெட்ட பெண்களே...!

உனக்கு அறிவு எங்க போச்சு..?

முகநூலின் அபாயம் எத்தைகையது....

என்று "விழிப்புணர்வு"பதிவுகள் பல பார்த்தும்....

நீ அலட்சியப் படுத்தியதின் விளைவு....

இன்று ..

உன் வாழ்க்கை சீரழிந்து இருப்பது...!

இந்த சீரழிவை நீயே தேடிக் கொண்டது..!

சொல்லி திருந்தாதவர்கள்..

பட்ட பின்பு தான் திருந்துவார்கள்...!

ஆனால் ...

அது எத்தைகைய ஆபத்து மிக்கது என்பதை...

அப்போதுதான் உணர்வார்கள்..!

பட்டபின்பு புத்தி வந்து என்ன பயன்...?