Home கட்டுரைகள் உடல் நலம் தப்லீக் ஜமாத்தினருக்கு கொரோனா பாசிட்டிவ்! ஆனால் நோய் தொற்று அறிகுறி அறவே 1% கூட இல்லை ஏன்?
தப்லீக் ஜமாத்தினருக்கு கொரோனா பாசிட்டிவ்! ஆனால் நோய் தொற்று அறிகுறி அறவே 1% கூட இல்லை ஏன்? PDF Print E-mail
Saturday, 18 April 2020 07:27
Share

தப்லீக் ஜமாத்தினருக்கு கொரோனா பாசிட்டிவ்! ஆனால் நோய் தொற்று அறிகுறி அறவே 1% கூட இல்லை ஏன்?

டெல்லி சென்று திரும்பிய தப்லீக் ஜமாத்தினர் மருத்துவ மனையில் அட்மிட் செய்யப்பட்டு மீண்டும் மறு மருத்துவ பரிசோதனையில் 99% தப்லீக் ஜமாத்தினர்க்கு கொரோனா நோய் தொற்று இல்லை என மாவட்டம் முழுக்க கலெக்டர், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து ரோட்டின் இருபுறமும் வரிசையாக நின்று மகிழ்ச்சி ஆரவாரமுடன் கை தட்டி வீட்டிற்கு வழியனுப்பி வைக்கின்றனரே ஏன்?

o மது மாது சூது என எவ்வித கெட்ட பழக்கமின்மை தப்லீக் ஜமாத்தினரிடம்.

o தினம் 15 முறை உடல் உறுப்புக்கள் சுத்தம். 5 முறை இறை வணக்கம். தினம் இறை வேதம் ஓதுகை.

o சத்தான ஆரோக்யமான ஹலாலான உணவுகள் நேரத்திற்கு அளவுடன் மட்டுமே நேரம் தவறாது நேரத்திற்கு உண்பர் உறங்குவர் தப்லீக் ஜமாத்தினர் வீண் விரயம் செய்ய மாட்டர்.

o நின்று கொண்டு அரை அடி உயரத்தில் கையை டம்ளரை தூக்கி அன்னாக்க குடிநீர் குடிக்க அருந்த மாட்டர். அமர்ந்து ஆரோக்யமான அறிவியல் விஞ்ஞானம் மருத்துவ சுத்தம் சுகாதாரமாக நபி வழியில் முறையில் குடிநீர் அருந்துவர்.

o கிட்னி பாதிப்பு ஏற்பட காரணமான நின்று கொண்டு சிறுநீர் கழிக்க மாட்டர். பொது வெளியில் மல ஜலம் கழிக்க மாட்டர்.

o தினம் தேவையான 8 மணி நேரம் மட்டுமே உறங்குவர். அதிகம் தூங்காது அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விடுவர்.

o நேரம் திட்டமிட்டு தினம் இறைவேத & இஸ்லாமிய புத்தகங்கள் வாசித்து மனதை இறுக்கமின்றி மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வர்.

o இறைக்கட்டளை & நபி வழியை தாங்களும் பின்பற்றி பிற சகோதரர்களை பின்பற்ற அன்புடன் கனிவுடன் கூறுவர்.

o யாரையும் திட்ட அடிக்க சண்டையிட வாய் வாக்குவாதம் விதண்ட வாதம் செய்ய மாட்டர். தேவையற்ற அநாவசிய வீண் விரய அரட்டை வெட்டிப் பேச்சுக்கள் பேச மாட்டர் .

o அரசியல் பேச மாட்டர், போராட்டம் செய்ய மாட்டர் . வாழ்க ஒழிக கோசம் போட மாட்டர். கை தட்ட விசில் அடிக்க அடுத்தவர் பொருளுக்கு சொத்துக்கு ஆசைப்பட மாட்டர். கோர்ட் கேஸ் வக்கீல் வாய்தா என அலையாதும் தேவையற்ற விசயங்களில் தலையிடாதும் தான் உண்டு தன் வேலையுண்டு என அமைதியாக இருப்பர்.

o ஆலிம்கள் உலமாக்கள் இமாம்கள் மருத்துவர்கள் விஞ்ஞானிகள் அறிவியலாளர்கள் உயர் கல்வியாளர்கள் பல உயர் பதவியிலுள்ள உயர் அதிகாரிகள் பல்துறை வல்லுனர்கள் வியாபாரிகள் விவசாயிகள் தினக்கூலிகள் ஏழை பணக்காரர்கள் என அனைத்து தரப்பினரையும் கொண்டது "தப்லீக் ஜமாத்"

o உலகில் 153 நாட்டினரின் பல மில்லியன் பில்லியன் ட்ரில்லியன் தப்லீக் ஜமாத்தினரின் தலைமையிடம் டெல்லி நிஜாமுத்தின் மர்கஸ்.

o வட்ட மாவட்ட மாநில தேச தேசிய உலகளவில் தப்லீக் ஜமாத்தினருக்கு தலைவர் செயலாளர் பொருளாளர் என எந்த பதவியும் கிடையாது.

o ரிஜிட்ரேசன் உறுப்பினர் கார்டு லட்டர் பேட் பில் புக் கோடிகள் பண வசூல் உறுப்பினர் கார்டு தேர்தல் என எதுவுமே கிடையாது.

o உலகம் முழுக்க செல்வர் ஆனால் மேடை போட்டு பேச மாட்டர்.

o நூறு வருடங்களாக பல கோஷ்டிகளின்றி கருத்து வேறு பாடுகளின்றி உட்பிரிவுகளின்றி பதவி சண்டைகளின்றி இருக்கும் இடம் தெரியாத கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்து பேணி அடக்க ஒடுக்கமானவர்கள் "தப்லீக் ஜமாத்தினர் "

o செல்போன் கைபேசி அலைபேசியை மிக மிகக் குறைவாக பயன்படுத்துபவர்கள் உலகிலேயே "தப்லீக் ஜமாத்தினர் மட்டுமே " நிறைய பேருக்கு சொந்த செல்போன் கூட கிடையாது. செல்போன் விரும்ப வைத்துக்க மாட்டர் .

o இது போன்று இன்னும் நிறைய எழுத சொல்ல அடுக்க பட்டியலிட தப்லீக் ஜமாத்தினர் பற்றிய ஏகப்பட்ட நல்ல விசயங்கள் அதிகமதிகம் உண்டு.

o இவைகள் இறையச்சமுள்ள மனசாட்சியுள்ள ஆறாம் அறிவு அன்பு சகோதரர்கள் மட்டுமே புரிவர் அறிவர் தெரிவர் தெளிவர்.

o அரசியல்வாதிகள், மாற்றார் மற்றும் சிலர் பலர் & இயக்கவாதிகள் இவர்களை பார்ப்பது "தப்லீக் ஜமாத்தினராக " ஆனால் நான் இவர்களைப் பார்ப்பது அணுகுவது "இஸ்லாமிய ரத்த சொந்த ஒழுக்கம் மிக்க அன்பு சகோதரர்களாக"

o தமிழகத்தில் கொரோனா பரவ டெல்லி ஆலோசனைக் கூட்டம் 1% மட்டுமே. ஆனால் தமிழகத்தில் 99% ம் இந்தியாவில் 100% ம் கொரோனா நோய் தொற்று பரவ டெல்லி மாநாடோ தப்லீக் ஜமாத்தினரோ காரணமில்லை என விளக்கும் தொலைக்காட்சி செய்தி.

நன்றி நியூஸ் 7 TV .