Home இஸ்லாம் நூல்கள் முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்
முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள் PDF Print E-mail
Sunday, 04 November 2018 07:18
Share

முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்  (நூல்)

தமிழக முஸ்லிம்கள் அவசியமாக வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையாக உள்ள நூல்

நீ முஸ்லிமல்ல

அவன் முஸ்லிமல்ல

நீ காஃபிர்

நீ ஷிர்க் வாதி

நீ கிரிஸ்டினா?

யூத கைகூலியா?

நீ ஈரான் விசுவாசியா?

காஃபி நாய் நீ

என்றெல்லாம் ஃப்த்வா விடும் சகோதரர்கள் இந்த நூலை அவசியம் வாங்கி படிக்க வேண்டும், இன் ஷா அல்லாஹ்.