அறிஞர்கள் மூன்று வகை |
![]() |
![]() |
![]() |
Monday, 02 April 2018 17:38 | |||
அறிஞர்கள் மூன்று வகை உஸ்தாத் மன்ஸூர் அல்லாஹ்வை அறிந்தவர். அவனது கட்டளைகளை அறிந்தவர். அல்லாஹ்வை அறிந்தவர். அவனது கட்டளைகளை அறியாதவர். அல்லாஹ்வின் கட்டளைகளை அறிந்தவர். அல்லாஹ் பற்றி அறியாதவர். அல்லாஹ்வை அறிந்தவர், அவன் கட்டளைகளை அறிந்தவர்: இவர் அல்லாஹ்வைப் பயப்படுவார். அவனது வரையறைகளையும் அவன் விதித்த கடமைகளையும் அறிவார். அல்லாஹ்வை அறிந்தவர், இறை கட்டளைகளை அறியாதவர்: இவர் அல்லாஹ்வைப் பயப்படுவார். ஆனால் அவனது வரையறைகளையும் அவன் விதித்த கடமைகளையும் அறியாதவராக இருப்பார். அல்லாஹ்வின் கட்டளைகளை அறிந்தவர். அல்லாஹ்வை அறியாதவர்: இவர் அல்லாஹ்வின் வரையறைகளையும், கட்டளைகளையும் அறிந்தவர். ஆனால் அவர் அல்லாஹ்வைப் பயந்து வாழாதவராக இருப்பார். (உம்தத் அல்தப்ஸீர் ௲ தப்ஸீர் இப்னு கதீரின் சுருக்க நூல்: வா:03 பக்:109)
|