Home கட்டுரைகள் உடல் நலம் சமையலில் செய்யக்கூடாதவை
சமையலில் செய்யக்கூடாதவை PDF Print E-mail
Saturday, 17 February 2018 08:55
Share

சமையலில் செய்யக்கூடாதவை 

o ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

o காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

o மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

o கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

o காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

o சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

o தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

 

o பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

o பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

o தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

o குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

o குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.