ஹஸீனா அம்மா பக்கங்கள் (3) |
![]() |
![]() |
![]() |
Thursday, 25 August 2016 12:01 | |||
ஹஸீனா அம்மா பக்கங்கள் (3) (23 08 2016 அன்று இரவு 9 மணியளவில், தனது 91 ஆவது வயதில் அல்லாஹ்வின் நாட்டப்படி இவ்வுலகில் தனது இறுதி மூச்சாக "லாஇலாஹ இல்லல்லாஹ்" வை மொழிந்து அவனளவில் மீள, மறுமைப்பயணத்தை மேற்கொண்டுள்ள எங்களின் அன்புத் தாயார் ஹஸீனா பீவி அவர்கள் அவ்வப்போது நூல்களைப்பார்த்து எழுதி வைத்திருந்த குறிப்புகளின் தொகுப்பாகும் இது. -adm. nidur.info] ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் விடிந்திடும் முன் ஒவ்வொரு நாளும் முறையாக ஒவ்வொரு நாளும் ஸலவாத்தை ஒவ்வொரு நாளும் உன் உடலும் ஒவ்வொரு நாளும் பிறருக்காய் ஒவ்வொரு நாளும் சிறிதேனும் ஒவ்வொரு நாளும் பெற்றோரின் ஒவ்வொரு நாளும் உறங்கிடு முன் ஒவ்வொரு நாளும் இறைவனுக்கே
இறை வாழ்த்து கூட்டுக்குள் மையாய்க் என் பேனாவுக்கு இறக்கைகளில்லை 'அலிஃப்' எழுத்தைப் போல் மெர்க்குரி பல்பாம் "தலைமை"
o எவன், தான் சுவர்க்கத்தின் பிரியன் எனக் கூறிக்கொண்டு தன்னிடத்தில் உள்ள பொருள்களை அல்லாஹ்வின் வழியில் செலவழிக்கவில்லையோ அவன் பொய்யன். o எவன் இறைவனால் விலக்கப்பட்ட வஸ்துக்களை விட்டும் தன்னை விலக்கிக்கொள்ளாமல் இறைநேசன் தான் என தர்க்கின்றானோ அவன் பொய்யன். o யார் ஏழைகளை நேசிக்காமல் தான் அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அன்பு வைப்போன் எனக் கூறுகின்றானோ அவனும் பொய்யன்.
o மைய்யித் இருக்கும்போது! (புரிந்தோ பூங்கா)
மரணம் o மரணம் எல்லோருக்கும் வந்தே தீரும்! o மரணம் எப்போது வருமோ அப்போதுதான் வரும்! o மரணம் எங்கு வைத்து வர வேண்டுமோ o மரணம் எப்போதும் வந்தே தீரும்! - குர் ஆனின் சாரம்
இன்ஷா அல்லாஹ் பக்கங்கள் தொடரும்.
www.nidur.info
|