Home செய்திகள் உலகம் முஸ்லிம் பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணியலாம் - ஜெர்மனி!
முஸ்லிம் பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணியலாம் - ஜெர்மனி! PDF Print E-mail
Monday, 16 March 2015 12:10
Share

முஸ்லிம் பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணியலாம் - ஜெர்மனி!

முஸ்லிம் பெண்கள் ஆசிரிய பணிக்கு வரும் போது தலையில் முக்காடு அணிந்து வர முன்பு ஜெர்மனியில் தடை இருந்தது. இந்த தடையானது 2003 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது.

ஜெர்மனியின் சுறுஹியில் உள்ள நீதி மன்றம் இதற்கான தடையை விதித்திருந்தது. விதிக்கப்பட்ட தடையை அந்த நீதிமன்றமே தற்போது விலக்கிக் கொண்டுள்ளது.

ஜெர்மனிய முஸ்லிம்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி தலையில் முக்காடு இட்டு பள்ளிக்கு வரலாம் பாடங்களும் நடத்தலாம்.

எதிர்க் கட்சியினர் வழக்கம் போல் 'ஜெர்மன் இஸ்லாத்தை நோக்கி செல்கிறதா' என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டை ஆள்பவர் ஒரு பெண்மணி என்பதால் பெண்மைக்கு கண்ணியம் கொடுக்க நினைக்கிறார்.

சார்ளி ஹெப்டோ துப்பாக்கிச் சூட்டில் முழு உலகமும் இஸ்லாத்துக்கு எதிராக நின்றபோது 'இஸ்லாம் ஜெர்மனியின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மார்க்கம்' என்று லட்சக்கணக்கான மக்களுக்கு முன்பு ஜெர்மன் அதிபர் கூறியதை நாம் மறந்து விடவில்லை.

இதனால் யூதர்கள் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தையும் நாம் அறிவோம். சிறந்த நாடு: சிறந்த தலைவர்.

German high court lifts hijab ban

Today Germany’s highest court will lift the ban on headscarves for teachers, correcting a 2003 verdict.

The verdict now reads that the headscarf can only be banned if the peaceful situation at the school is in danger – for example if parents are protesting against it.

The court ruled that as Christian symbols are still allowed by many regional school laws, headscarves should not be banned.

The press statement for the verdict appeared prematurely on the constitutional court’s website before being taken down, but not before German paper Taz had a good read and published most of the details.

The decision relates to a school in the Northern Rhine region where teachers had saught the ban as it undermined state neutrality and had sought to have the hijab banned.

The Federal Court with this decision revised the 2003 decision that was based on the case of Stuttgart teacher Fereshta Ludin who filed a lawsuit in 1998 when she applied for a teaching position but Baden-Wற்rttemberg's minister of culture refused her admission into school teaching, arguing that teachers in Germany had to remain neutral towards pupils in matters of religion and faith.

source:  http://www.worldbulletin.net/german-high-court-lifts-hijab-ban/156489/german-high-court-lifts-hijab-ban