சுய நலம் கோடி! |
![]() |
![]() |
![]() |
Monday, 26 May 2014 06:30 | |||
சுய நலம் கோடி! பரந்து விரிந்த பூமியில் இன்னும் தனக்கு மட்டும் என்ற எண்ணம் பலர் பருவ வயதில் தெரியும் இன்னும் வளர்ந்து வந்த பிறகு வளர்ப்பு நிலை கொண்டு பலர் இறப்பு வரை மாறாத செயல்கள் நம்மில் வளர்ந்து வரும் சிலரை வளர்ந்திடுவானோ ! இந்த எண்ணம் தன் உறவு மட்டும் மேன் பட மனதில் நம் நாக்கு ஏப்போதும் மாற்றி பேச குடும்ப விழாக்களில் பங்கெடுப்பு –இது விட்டு கொடுப்பதை விட நமக்கு சொத்து கொண்ட குடும்பத்தில் என்றும் என் குடும்பம் என் மக்கள் இது எல்லாமும் இனி எல்லோரும் இது இறைவனை முழுமையாய் அஞ்சினாலே மறுமை வாழ்வை நினைத்து வாழு அமல்கள் கோடி நிறைவாய் செய்து கவிஞன். இறையடிமை http://islamintamil.forumakers.com/t2046-topic
|