....வெறுஞ்சடங்கில் குடியமர்த்தினோம்! |
![]() |
![]() |
![]() |
Monday, 17 February 2014 10:38 | |||
....வெறுஞ்சடங்கில் குடியமர்த்தினோம்! யோகப் பெருவாழ்வில் வாக்கில் ஒளி! வல்லமையில் துணிவு வேராக வேண்டிய ‘புர்ஹான்’ காலத்தின் வேட்கை கருத்தில் ஏற்று பள்ளிக்குள் குந்துதலும் சித்தாந்தம் தனைத் துறந்து ஊமையர் உரையாற்றுகின்றார்! அடைபட்ட ஊற்றுக்கண் கிணறாக பணம் இங்கு பலருக்கும் ‘கிப்லா’! தாயிப்பில் நபியுல்லாஹ் வடித்த குருதி அறிவை அச்சாணியாய்க் கொண்டு தூண்டுகோல் மறைந்து அரபுச் சொற்களுக்கான விளக்கம் : ஷரிஃ அதுன் – இஸ்லாமிய மார்க்கச் சட்டம். ஸாலிஹீன் – நல்லோர். புர்ஹான் – நன்மை தீமையை பிரித்தறிவிக்கும் குர்ஆன். முத்தகீன்- இயல்பான நம்பிக்கையாளர். பைத்துல்மால் – முறைப்படுத்தப்பட்ட நடுநிலையான பொருளகம். தக்வா -உள்ளத்தின் அச்சம். தஸ்பீஹ் – இறை துதித்தல். கிப்லா & முன் நோக்கும் திசை. தாயிப் -ஒரு நகரத்தின் பெயர். உம்மத்து – சமுதாயம். ‘பைத்துல்’ என்பதன் பொருள் ; தூய்மை, கண்ணியம், நிர்மாணிக்கப்பட்டது. ‘மாலூ’ என்பது பணத்தை குறிக்கும். ‘மாலூன்’ – பணம், உடைமை, பொருள் மூன்றையும் குறிக்கும். - சோதுகுடியான், முஸ்லிம் முரசு ஜனவரி 2014 source: http://jahangeer.in/?paged=3
|