Home செய்திகள் இந்தியா மசூதியை இடித்து மதக்கலவரத்தை தூண்டும் அதிகாரிக்கு சோனியா வக்காலத்தா?
மசூதியை இடித்து மதக்கலவரத்தை தூண்டும் அதிகாரிக்கு சோனியா வக்காலத்தா? PDF Print E-mail
Monday, 05 August 2013 10:28
Share

can she touch any other community's place of worship?

மருமகன் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா? -சோனியாவுக்கு சமாஜ் வாடி கண்டனம்!

புதுடெல்லி: உ.பி ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்தது தொடர்பாக கருத்து தெரிவித்த சோனியா காந்திக்கு சமாஜ் வாடி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

உ.பி கிரேட்டர் நொய்டாவில் துணை ஆட்சியராகப் பணியாற்றிய இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்தி, ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்ட மசூதியை இடித்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாகக் காரணம் கூறி துர்கா சக்தியை உ.பி. அரசு பணியிடை நீக்கம் செய்தது.

இதற்கிடையே நடவடிக்கை எடுக்கப் பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்காவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்தார். இந்த பிரச்சினையில் தலையிட்டு அதிகாரி துர்காவுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமஜ்வாடி கட்சியின் தலைவர் நரேஷ் அகர்வால், "உங்கள் மருமகன் ராபர்ட் வதோராவின் நில பேர விவகாரத்தால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்காக இதேபோன்று கடிதம் எழுதுவீர்களா?" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Is Durga Nagpal really innocent?

Original durga-kadalpur

can she touch any other community's place of worship?

New Delhi: The 24x7 media has once again succeeded in turning a clear case of high-handed, arrogant, if not communal, behaviour of a bureaucrat to an act of highest national service. It was a clear case of rash high-handedness by an officer intoxicated by the powers the "steel frame" still enjoys six decades after the departure of the British raj, which made her demolish a "place of worship" (read mosque – can she touch any other community's place of worship?).

The blackmailer-paid-news-media donning the patriotic garb, quickly turned it into an act of mafia revenge because the said officer was fighting against sand mafia in her area. Soon a misinformation was fed quoting the district magistrate that the villagers, being told that the mosque was illegal, themselves demolished the wall (!).

It is repeatedly being said that the mosque was being built without permission but it has not been made clear since when permission is needed to build something in a village? The "law" to make a prior permission from the local administration obligatory before building a place of worship [which in practice was going to be applicable to mosques alone] that the BJP government in UP tried to sneak in, in 2000, never got passed.

The alert-as-ever 24x7 media never bothered to go and talk to the villagers whose mosque was demolished. This is a basic duty of media and was not difficult either as the village Kadalpur is situated in Noida, on U.P.-Haryana borders, within a stone's throw from Delhi.

 

It is a Muslim-dominated village with a population of 5000 out of which 80 percent are Muslims. Previously, it had only one mosque at one corner of the village. Residents on the other end of the village had to walk a distance of two kms to reach the mosque.

In view of the need due to growing population, a gram Sabha vacant land was chosen according to a decision made way back in 1982.

Villagers came forward to donate to first fill and prepare the land at a cost of one lakh rupees,

then they built walls around the plot and placed a tarpaulin, water tank,

built a place for ablutions and placed mats for offering prayers.

 

- By Zafarul-Islam Khan, The Milli Gazette Online

Published Online: Aug 05, 2013

 source: http://www.milligazette.com/news/8981-is-durga-nagpal-really-innocent-india