மானங்கெட்ட மனிதன் உனைப் போலுண்டா பாரில்? |
![]() |
![]() |
![]() |
Monday, 26 November 2012 11:01 | |||
மானங்கெட்ட மனிதன் உனைப் போலுண்டா பாரில்? கலைமகன் ஃபைரூஸ்
எல்லாமும் தமதாக்கி எண்ணெய்வளங்கொண்டு ஏற்றமிலாக் காரியங்கள் தாம்புரியும் எட்டப்பர் காரிய்ஙகள் தாம்புரியும் மத்தியகிழக்குத் தனவான்களே! அறாபியன் எனும் பெயர்தரித்த கூனனே!
நாசங்கள் தான்விளைப்பாருடனிணைந்து ஆத்திகன் நீ நாத்திகனாய்மாறி எல்லாமும் நாம் இழந்து நடுத்தெருவில்நிற்க முதலைக் கண்ணீர் தானும் விடுகிறாயா இல்லை - அதுவும் இல்லை...! ஆடு நனைகிறதாய்க் கூறி ஓணாய் அழுவதாய் பாசாங்கல்லவா செய்கின்றாய்!
இஸ்லாம் பெண்கள் எங்களுக்கு ஆண்கள் உங்களுக்குச் சரிசமவுரிமை தந்திட்டபோதும் தட்டிப் பறிக்கின்றீர்? இருட்டறைக்குள் எங்களை வைத்து எங்கள் ஆசாபாசங்களை கொலை செய்கிறீர்கள்....! அராபியன் என்ற முத்திரை தரித்து! source: www.nidurseasons.blogspot.in
|