துருதுருப்பான இளைஞனே! |
![]() |
![]() |
![]() |
Saturday, 16 July 2011 14:55 | |||
துருதுருப்பான இளைஞரே!
சுறு சுறுப்பாய் உழைக்கவே விறுவிறுப்பாய் வாருங்கள்!
அவன் உயர்ந்தான் இவன் சரிந்தான் என்ற பேச்சே நமக்கெதற்கு?
நாம் உழைப்போம் நலம் பிழைப்போம்
ஓடி வாருங்கள் தோழர்களே - இனியும் ஓய்ந்து கிடந்தால் நாம் வீணர்களே!
எட்டிப்பார் வெளியுலகை - நீ நாட்டிப்பார் உன் உழைப்பை! வெற்றிக் கனிகள் உன் கையில் நிச்சயம் வந்து விளையாடும்!
|