Home இஸ்லாம் வரலாறு திருக்குர் ஆனில் கூறப்பட்ட இறைத்தூதர்கள்
திருக்குர் ஆனில் கூறப்பட்ட இறைத்தூதர்கள் PDF Print E-mail
Monday, 29 September 2008 19:39
Share

திருக்குர் ஆனில் கூறப்பட்ட இறைத்தூதர்கள்

குர்ஆனில் கூறப்பட்ட இறைதூதர்கள் 25 பேர். அவர்களின் பெயர்கள், வருடம்(அதிகார பூர்வமானதல்ல), குர்ஆனில் வரும் இடங்கள் (வரிசையாக) வருமாறு

 

1. ஆதம் (அலைஹிஸ்ஸலாம்). கிமு. 5872-4942 (25 இடங்கள்

2. இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்).கிமு4533-4188 (2 இடங்கள் )

3. நூஹ் (அலைஹிஸ்ஸலாம்).கிமு 3993-3043 (43 இடங்கள்)

4. ஹுத் (அலைஹிஸ்ஸலாம்) கிமு. 2450-2320 (7 இடங்கள்)

5. ஸாலிஹ் (அலைஹிஸ்ஸலாம்) கிமு .2150-2080 (9 இடங்கள்)

 

6. இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) கிமு. 1997-1822 (69 இடங்கள்)

7. லூத் (அலைஹிஸ்ஸலாம்) கிமு.1950-1870 (27 இடங்கள்)

8. இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1911-1774 (12 இடங்கள்)

9. இஸ்ஹாக் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1897-1717 (17 இடங்கள்)

10. யாகூப் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1837-1690 (16 இடங்கள்)

 

11. யூசுஃப் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1745-1635 (27இடங்கள்)

12. ஷுஐப் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1600-1490 (11 இடங்கள்)

13. அய்யூப் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1540-1420  (4 இடங்கள்)

14. துல்கிப்லு (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1500-1425 (2 இடங்கள்)

15. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1527-1407 (136 இடங்கள்)

 

16. ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1531-1408 (19 இடங்கள்)

17. தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1041-0971 (16 இடங்கள்)

18. சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0989-0931 (17 இடங்கள்)

19. இல்யாஸ் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0910-0850  (03 இடங்கள்)

20. அல்-யஸவு (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0885-0795 (02 இடங்கள்)

 

21. யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0820-0750  (06 இடங்கள்)

22. ஸக்கரியா (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0091-0031  (08 இடங்கள்)

23. யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0001-0031  (04 இடங்கள்)

24. ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0001-கி.பி 0032  (25 இடங்கள்)

25. முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கி.பி 0632- கி.பி0571 (5 இடங்கள்)