Home இஸ்லாம் கட்டுரைகள் உலகமயமாகும் இஸ்லாம்
உலகமயமாகும் இஸ்லாம் PDF Print E-mail
Wednesday, 07 April 2010 11:14
Share

இஸ்லாம் உலகமயமாகும் நாள் வெகு தூரத்திலில்லை என்பது மேற்கத்தியர்களின் கணிப்பு.

ஆம் சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் முழு உலக மக்களும் முஸ்லீம்களாகும் காலம் வெகு வேகமாக விரைந்து வருகிறது; அதுவும் 2096 க்குள்!

Islam is conquering the world once again and at the current growth rate of Islam my grandchildren will be Muslim before they reach their life expectancy (2096).

But what if the world population continues to slow it’s growth (as it has been doing lately) and what if Islam continues to advance it’s growth (as it has been doing) by only half for the world population and only 1% for Islamic growth(conservative assumptions):

Then you and me, my kids, and my grand kids will all be Muslims before we die.  Please, note I didn’t do any trending on the data. I predict here (or better although I used conservative assumptions).

I used the most conservative growth rates for Islam and started Islam at a lower population then some analysts have Islam at currently.The following are where I obtained my data:

Islamic Population and Growth: http://www.religioustolerance.org/growth_isl_chr.htm 

World Population and Growth: http://en.wikipedia.org/wiki/Population_growth

Culturally Islam is winning.  Take for example the fall of Europe in it’s many various forms and most recently the fall of the freedom of speech in England. - by western Journalist 

இதைக்கண்டவுடன் ஸூரத்துதவ்பாவில் வரும் கீழ்க்கண்ட திருவசனம்தான் நினைவுக்கு வருகிறது.

''தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.'' (9:32)

''அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே''. (9:33)

அல்ஹம்துலில்லாஹ்  அல்ஹம்துலில்லாஹ்  அல்ஹம்துலில்லாஹ்.

  www.nidur.info