Home இஸ்லாம் ஹஜ் க'அபா காட்சிக்கு நிகர்....!
க'அபா காட்சிக்கு நிகர்....! PDF Print E-mail
Saturday, 28 November 2009 10:00
Share

க'அபா காட்சிக்கு நிகர்....!

நிலையற்ற உலகில் காணுகின்ற காட்சியெல்லாம்

மலைக்க வைத்திடினும் மனதைக் கவர்ந்திடினும்

மலையருகே அமைந்துள்ள மக்கா மாநகரின்

க'அபா ஆலயத்தை அலை போன்ற கூட்டத்தினர்

வலம் வருகின்ற காட்சிக்கு நிகர்.....

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்:

''மூன்றை கண்ணால் காண்பது பெரும் பாக்கியம்:  

1. க'பாவின் காட்சி,

2. திருக்குர் ஆனின் எழுத்துக்கள்,

3. பெற்ற தாயின் திருமுகம்.''