Home இஸ்லாம் ஹதீஸ் முந்திக்கொள்ளுங்கள்!
முந்திக்கொள்ளுங்கள்! PDF Print E-mail
Tuesday, 10 November 2009 16:47
Share

ஏழு நிலைகளை நீங்கள் அடைவதற்கு முன் நற்செயல்களைக் கொண்டு முந்திக்கொள்ளுங்கள்.

1  மறதியில் ஆழ்த்தும் வறுமை,

2  அநீதியிழைக்கத் தூன்டும் செல்வம்,

3  உடலில் கெடுதலை உண்டாக்கும் நோய்,

4  சொல்லை பலவீனப் படுத்தி விடும் முதுமை,

5  விரைந்து வரும் மரணம்,

6  தஜ்ஜாலின் வருகை,

7  இறுதி தீர்ப்பு நாள்,

என்று இதைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி)