Home
Nidur.info
"நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்" PDF Print E-mail
Thursday, 28 November 2019 07:37

         அநியாயக்காரனைப் பற்றி       அல்குர்ஆன்          

இன்று எங்கு நோக்கினும்    வரம்பு மீறி அநியயம் செய்யக்கூடியவர்கள்   மிகைத்து காணப்படுகின்றனர்.   அல்லாஹ்வின் எச்சரிக்க   அவர்களிடம் போய்ச்சேர வேண்டியது மிகவும் அவசியம். உலகில் வாழும்   ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே!   எனவே இதிலுள்ள இறைவனின் எச்சரிக்கைகளை மக்களுக்கு எடுத்து வைத்து அவர்களை நல்வழிப்படுத்துவது   ஒவ்வொருவரின் பொறுப்பாகவும்   இருக்கிறது.]

o  'அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்?'' (அல்குர்ஆன் 2:140)

o  ''எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!'' (அல்குர்ஆன் 5:45)

o  ''அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 6:21)

o  ''இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.''. (அல்குர்ஆன் 6:33)

o  '(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.'' (அல்குர்ஆன் 6:68)

Read more...
 
Unable to stop sinning? PDF Print E-mail
Tuesday, 03 April 2018 08:09

How Do You Stop Sinning? Why Do I Keep Sinning? Biblical ansers

      Unable to stop sinning?      

A man came to Hazrat Ibrahim ibn Adham Rahmathullahi Alaihi, and said,

"Abu Ishaq, I am unable to control my self. Please give me something to help me with it."

"If you accept five conditions, " said Ibrahim, "and are able to put them into practice, your disobedience will not cause you any problem."

"Just tell me what they are, Abu ishaq!" the man said.

"The first is that when you want to disobey Allah you do not eat anything he provides."

"Then how will I get anything to eat? Everything on the earth is from him!"

Read more...
 
"ஈதுல் அள்ஹா" நல்வாழ்த்துக்கள் PDF Print E-mail
Monday, 12 August 2019 18:24

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இன்று  ஈதுல் அள்ஹா  பெருநாள்

கொண்டாடும் அனைவருக்கும்

உளமார்ந்த

ஈத் முபாரக்

M.A.Mohamed Ali,B.A.

-adm. www.nidur.info

 
வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள் PDF Print E-mail
Saturday, 10 February 2018 07:22

 Image result for milk and cheese

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்!

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே...

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்.. என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை!

அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!

பாலுக்கு (milk)ஏற்பட்ட வருத்தம்!

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம்

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.

Read more...
 
கிடப்பில் போடுங்கள் காழ்ப்புணர்ச்சியை! PDF Print E-mail
Saturday, 27 July 2019 08:25

உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்...

 

அஸ்ஸலாமு அலைக்கும்,

 

குறை கண்டதில்

கறை கண்டவனாக!

 

வரிகளில்

வலி உண்டு; வழி இல்லை!

 

அனைத்திற்கும் பெயரோ

இஸ்லாமிய இயக்கம் - வார்த்தையில் மட்டும்தான்

வாழ்க்கையில் இல்லை!

 

வெறி பிடித்த எதிரிகளின் நடுவே

சகோதரனின் கறி சாப்பிடுவதில் எத்தனை இன்பம்!

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 410