வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

Islamic scholar Zakir Naik has served a defamation notice to Times Now TV channel seeking the compensation to the tune of Rs 500 crore Print E-mail
Saturday, 30 July 2016 09:16

Islamic scholar Zakir Naik has served a defamation notice to Times Now TV channel seeking the compensation to the tune of Rs 500 crore.

In legeal notice served on Friday, Naik’s lawyer, Mubin Solkar said that Times Now through its flagship programme, “The Newshour Debate” had continued to make ‘false and defamatory statements against’ the Islamic preacher, ‘thereby tarnishing and damaging my client’s reputation in the eyes of the general public.

Among those made liable for defamation are the channel’s editor-in-chief, Arnab Goswami, Megha Prasad, the channel’s Mumbai bureau chief and the channel’s CEO, Sunil Lulla.

Arnab has been running a campaign often under hashtag #StopZakirNaik on his prime time debate. Times Now was recently left red-faced after it emerged that one of its reporters had twice recorded interviews with Zakir Naik because the first interview wasn’t allegedly deemed sensational enough.

Read more...
 
துருக்கி புரட்சிக்கு அமெரிக்கா 2 பில்லியன் டாலர் கொடுத்தது அம்பலம் Print E-mail
Wednesday, 27 July 2016 22:18

Turkey has threatened war with America over its support for Fethullah Gulen, (centre)

துருக்கி புரட்சிக்கு அமெரிக்கா 2 பில்லியன் டாலர் கொடுத்தது அம்பலம்

அங்காரா: துருக்கியில் இராணுவப்புரட்சியை ஏற்படுத்துவதற்கு அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு 2 பில்லியன் டாலரை லஞ்சமாக கொடுத்திருக்கிறது அமெரிக்கா. இதனை அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

துருக்கி பத்திரிகை 'யேனி சாபேக்' வெளியிட்டுள்ள செய்தியில், முன்னால் நேட்டோ படைதளபதி ஜான் கேம்பல் மூலமாக அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ துருக்கியில் அதிபர் எர்டகோனுக்கு எதிராக கிளர்ச்சியை தூண்ட 2 பில்லியன் அமெரிக்க டாலரை லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.

இந்த பண பரிவர்த்தனையை சி.ஐ.ஏவின் துணையோடு நைஜீரியாவின் யு.பி.ஏ வங்கியின் மூலமாக நடைபெற்றிருப்பதாக அந்த பத்திரிகை தெரிவிக்கிறது. கேம்பல் புரட்சி ஏற்படுவதற்கு முன்பாக கடந்த மே மாதத்திலிருந்து இருமுறை ரகசியமாக துருக்கி நாட்டிற்குச்சென்றது தெரியவந்துள்ளது.

Read more...
 
ரஷ்ய உளவமைப்பு வழங்கிய தகவல்களும் எர்டோகானின் தலைவிதியும்! Print E-mail
Wednesday, 27 July 2016 15:47

ரஷ்ய உளவமைப்பு வழங்கிய தகவல்களும் எர்டோகானின் தலைவிதியும்!

[  இரண்டாம் உலக போர் முடிந்ததற்குப் பின்னர் பார்த்திராத அளவில் ஒரு இராணுவ மோதலை நோக்கி அமெரிக்கா நகர்ந்து வருகிறது. அது அதன் போர் திட்டங்களது பாதையில் வரும் எல்லா தடைகளையும் நசுக்க தீர்மானகரமாக உள்ளது.

அமெரிக்காவின் நவம்பர் மாத தேர்தல்களுக்கு முன்னரே இல்லையென்றாலும், அதை அடுத்து மிகப்பெரும் அதிர்ச்சிகள் வந்து கொண்டிருக்கின்றன.

இராணுவவாதத்தின் வளர்ச்சியும் மற்றும் உலக போருக்கான தயாரிப்புகளும் பூமியின் எந்தவொரு இடத்திலும் ஜனநாயக ஆட்சி வடிவங்களைப் பேணுவதுடன் பொருத்தமற்று உள்ளன.]

Read more...
 
The person who investigated Zakir Naik’s clips of speeches believed to have converted to Islam internally Print E-mail
Monday, 25 July 2016 14:36

The person who investigated Zakir Naik’s clips of speeches believed to have converted to Islam internally

Hyderabad: If rumours are to be believed or inside reports to be believed then it is not shocking that sleuths, who investigated Zakir Naik’s clips of speeches believed to have converted to Islam internally.

It was though very thoughtful investigation of Zakir Naik that the sleuths went on almost all the clips and were astonished to know that Zakir Naik actually did not propagate terror but peace. The peace TV ban in Bangladesh recently was shocking after all to know.

It was asserted that rumours and inside reports may be sometimes true. However, we do not take any responsibility of the after effect of this report, which was sent to us at Taazi News.

Read more...
 
துருக்கியில் என்ன செய்தார்கள்? Print E-mail
Monday, 25 July 2016 12:07

துருக்கியில் என்ன செய்தார்கள்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டபூர்வமான அரசை, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் அரசை கிளற்ச்சி குழுவொன்று ஆட்சியில் இருந்து கவிழ்க்க முற்படும் போது உடனடியாகவே ஏனைய நாடுகள் அதனை கண்டிப்பதும் அந்த நாட்டிற்கான உதவிகளை வழங்க முற்படுவதும் இயல்பானது.

ஆனால் துருக்கி ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்று அது தோல்வியில் முடிந்த பின்னரும் அமெரிக்கா அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. தனது கண்டனத்தை வெளியிட அது நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. அவர்கள் கிளர்ச்சியாளர்களை அரசியல்ரீதியில் ஆதரித்தார்கள் என்பதிலும் அவர்களது வெற்றியை எதிர்பார்த்திருந்தார்கள் என்பதிலும் அங்கே எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

கிளர்ச்சியாளர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள் என்பது தெளிவானபோது மட்டுந்தான் அவர்கள் ஐயத்திற்கிடமற்ற விதத்தில் பேசினார்கள். தங்கள் கண்டனங்களை வெளியிட்டார்கள். ஜோன் கெரியிற்கு துருக்கியின் கடைசி கிளற்ச்சி தலைமைத்துவமும் தப்பி கிறீஸ் சென்று விட்டது என்ற தகவல் வந்த பின்பே தான் துருக்கியின் சதிப்புரட்சியை கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டார். இது எதனை காட்டுகிறது?

Read more...
 
நீஸ் (பிரான்ஸ்) தாக்குதல் - ஒரு பார்வை! Print E-mail
Friday, 22 July 2016 06:05

நீஸ் (பிரான்ஸ்)  தாக்குதல் - ஒரு பார்வை!

கடந்த  வியாழனன்று பின்னிரவில், பிரான்சின் தென்பகுதியில் இருக்கும் நீஸ் நகரில், பாஸ்டிய் தின (Bastille Day) கொண்டாட்டத்தின் சமயத்தில் ஒரு லாரி திட்டமிட்டு படுவேகமாக கூட்டத்திற்குள்ளாக புகுந்ததில், குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர்.

இந்த படுபயங்கரத் தாக்குதல்களில் இறந்தவர் எண்ணிக்கை நாள் முழுவதும் அதிகரித்தவண்ணம் இருந்து வருகிறது. பலியானவர்களில் சில குழந்தைகளும் இடம்பெற்றிருக்கின்றனர்.

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் நெருக்கடி கால பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்சின் தெற்குப் பகுதியில் இருந்து பாரிஸுக்கு விரைந்த அதே நேரத்தில், நீஸ் நகர வீதிகள் கனரக ஆயுதமேந்திய போலிஸ் வெள்ளத்தால் நிரம்பியிருந்தன. இந்த அட்டூழியம் ஒரு “பயங்கரவாதத் தன்மை” உடையதாய் இருந்ததாக ஹாலண்ட் உடனடியாக உறுதி செய்தார்.

Read more...
 
பத்திரிகைகள் துருக்கி அரசுக்கு எதிராக அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகளுக்கு மக்கள் கொடுத்த மரண அடி! Print E-mail
Monday, 18 July 2016 06:23

பத்திரிகைகள் துருக்கி அரசுக்கு எதிராக அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகளுக்கு க்கள் கொடுத்த மரண அடி!

ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பின்னணியில் அமெரிக்கா: துருக்கி அதிபர் குற்றச்சாட்டு

[ அமெரிக்காவின் கைங்காரியம் இல்லாமல் இந்த ராணுவ புரட்சி நடந்திருக்கவே முடியாது.

துருக்கி அதிபர் எர்டோகனின் அழைப்பை ஏற்றே மக்கள் வீதிகளில் சாரை சாரையாக இறங்கி ராணுவத்திற்கு எதிராக போராட ஆரம்பித்த பிறகே சில உயிர் இழப்புகளுக்கு பின் ராணுவ புரட்சியை தோல்வியுற செய்த வகையில் நாம் அறிவது, அங்கு வாழும் மக்களுக்கு உரிய நல்லாட்சியை அதிபர் எர்டோகன் வழங்குவதாலேயே மக்கள் வெகுண்டு எழுந்து ராணுவ புரட்சியை தோல்வியுறச் செய்துள்ளார்கள்.

அமெரிக்காவின் நய வஞ்சக போக்கை அரபிய நாடுகள் உணரும் காலங்கள் மிக அருகிலேயே இருக்கலாம் என்பதே உலக நடப்பையும், அரபிய நாடுகளின் நடப்பையும் அறிந்தவர்கள் அறிந்தே உள்ளார்கள்.

வல்லரசு நாடுகளுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் இன்று செல்வ செழிப்பில் வளர்ந்துக் கொண்டு இருக்கின்ற அரபிய நாடுகளிலும் அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் மக்கள் மற்றும் அதன் ஆட்சியாளர்கள் நிம்மதியுடன் இருக்கக்கூடாது என்பதே முதன்மையாகும்.

அவர்களுக்குள் குழப்பங்கள் ஏற்பட்டாலே தனது ஆயுதங்களை விற்பதற்கு வசதியாக இருக்கும் என்பதேயாகும். உலக நாடுகள் வல்லரசுகளின் உண்மை சுயரூபத்தை அறிந்தால் இவர்களின் முகமுடி கழன்று விடும். -Chails Ahamad

பொது மக்கள் செய்த நடவடிக்கை சூப்பர், தலை நிமிர்ந்து நிற்கட்டும் துருக்கி, போறமை கொண்ட உலகத்துக்கு (பத்திரிக்கை) இதை விட ஒரு மரண அடி தேவை இல்லை எந்த பத்திரிக்கையை திறந்தாலும் எல்லாம் புழுகு மூட்டை   -முகம்மது அலி]

Read more...
 
Muhammad Ali converted 20 lakh Americans to Islam Print E-mail
Wednesday, 08 June 2016 22:18

Muhammad Ali converted 20 lakh Americans to Islam

World Boxing Legend Muhammad Ali told a number of times that the happiest moments of his life was when he embraced Islam.

Although several phases came in the life of Philanthropist Muhammad Ali but the turning point in his life came in 1964 when he was on the peak of the fame.

That year he received the world champion honour for the first time and also announced his reversion to Islam.

Thus “Cassius Marcellus Clay” said goodbye to his past and launched a new phase of life with his new name “Muhammad Ali”. A Muslim who was ready to give all his best and willing to spend his wealth in the way of his religion.

Mohammed Tamashi in his book “Acceptance of Islam by great personalities and thinkers’ writes regarding Muhammad Ali Clay’s reversion to Islam “In 1964 in Florida for the first time I heard that God is one. I was shocked to hear this. And that Muhammad (peace be upon him) is the last prophet and Jesus is one of God’s prophets.

This was new to me and this cast a great effect on me. I found peace and truth after accepting Islam.

Read more...
 
French Muslim leader: make empty churches into mosques Print E-mail
Friday, 19 June 2015 22:56

French Muslim leader: make empty churches into mosques

France’s top Muslim official has suggested turning empty or abandoned Catholic churches into mosques, saying as many as 5,000 are needed for the country’s Muslim population – the largest in Europe.

“It’s a delicate issue, but why not?” Dalil Boubakeur, rector of the Grand Mosque in Paris and the president of the French Council of Muslim Faith, told Europe 1 radio on Monday.

There are currently about 2,500 mosques in France with another 300 under construction, but the number falls short of what is needed, he said. With roughly 5 million Muslims in France, at least 5,000 mosques are needed, Boubakeur said.

During the interview with French radio he gave an example of the transition of a church into a mosque in Clermont-Ferrand, which was welcomed by the local religious community. The church had been abandoned for more than 30 years and the building was given to the Muslim community in 2012.

Read more...
 
Church becomes Mosque for 230 days in Venice Print E-mail
Tuesday, 19 May 2015 07:28

Church becomes Mosque for 230 days in Venice

Venice-MOSQUE

  By: channel4.com 

The church of Santa Maria della Misericordia in Venice, which closed to worshippers 40 years ago, has been transformed into a mosque as part of the Venice Biennale, the world’s most high-profile showcase of contemporary art.

Venice Biennale from Church to MosqueDesigned by the politically subversive Swiss artist Christoph Bற்chel, Iceland’s entry to the art exhibition, “The Mosque”, seeks to challenge attitudes towards Islam. During its seven month duration it will be the only mosque in Venice city centre.

But police sources in Venice have told Channel 4 News that they are concerned about potential “public order” issues and offending “sensitivities”.

Indeed visitors will experience the cultural clash of Baroque walls and Catholic architecture adorned with Arabic script, a prayer rug angled toward Mecca in the aisles and crucifix mosaics hidden behind towering mihrabs.

Read more...
 
இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான் Print E-mail
Friday, 05 August 2011 03:43

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

 மெளலவி, J.S.S. அலி பாதுஷா மன்பயீ ஃபாஜில் ரஷாதி 

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமளான் மாதம் தான் இது.

இம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித் தருகிறான். இதில் ஒரு வழிமுறையை ஏற்படுத்தி மூன்று பிரிவுகளாக பிரித்து தன் கருணையை அடியார்கள் மீது அள்ளி வழங்குகிறான்.

இக்கண்ணியமிக்க புனித மாதத்தின் முப்பது நாட்களைப்பற்றி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள். ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும் நடுப்பத்து நாட்கள் மக்ஃபிரத் எனும் பாவமன்னிப்புக்குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் (அறிவிப்பாளர்: ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு குஜைமா)

Read more...
 
‘எல்லாமே எனக்கு இஸ்லாம்தான்’ – முஹம்மது அலீ Print E-mail
Saturday, 04 June 2016 12:36

‘எல்லாமே எனக்கு இஸ்லாம்தான்’ – முஹம்மது அலீ

''இஸ்லாம்; சுவனத்திற்கு இட்டுச்செல்லும் நுழைவுச் சீட்டு'' - முஹம்மது அலீ

The most fantastical American figure of his era - The new yorker

‘உங்கள் வாழ்வில் இஸ்லாத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்?’

சில ஆண்டுகளுக்கு முன்  இக்கேள்வி கேட்கப்பட்டது, உலகளவில் 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டுவீரராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, தற்போது 74 வயதில் உலகை விட்டுப் பிரிந்துவிட்ட  முன்னால் குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலீ அவ்ரகளிடம்! அதற்கு அவர் அளித்த பதில் சத்தியமானதும் உண்மையானதும் ஆகும்.

அப்படி அவர் என்னதான் பதிலாகச் சொன்னார்? இதோ அவரது வார்த்தைகள்:

o ‘எனக்கு எல்லாமே இஸ்லாம்தான், சுவனத்திற்கு இட்டுச்செல்லும் நுழைவுச் சீட்டாகவே இஸ்லாத்தைப் பார்க்கிறேன்.’

o ‘இஸ்லாம் கூறும் மறுமைச் சிந்தனைதான் என் இதயத்தை ஈர்க்கிறது. எப்படியும் எல்லோருமே ஒருநாள் மரணமடையத்தான் போகிறோம். மரணத்திற்குப்பிறகு என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு இஸ்லாம் மட்டுமே தெளிவான பதிலை அளிக்கிறது.’

Read more...
 
எகிப்திய விமான விபத்தும் மேற்கின் அரசியலும்! Print E-mail
Wednesday, 01 June 2016 08:23

எகிப்திய விமான விபத்தும் மேற்கின் அரசியலும்!

[  உண்மையில் கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு பயங்கரவாத நிகழ்வும் மேற்கத்திய உளவு முகவாண்மைகளுடன் உறவு வைத்துள்ள தனிநபர்களாலேயே நடத்தப்பட்டிருக்கிறது.]

எஜிப்ட் எயார்-804 பாரிசிலிருந்து கெய்ரோ போகும் வழியில் சென்ற வியாழன் அன்று மத்தியதரைக் கடலில் விழுந்து நொருங்கியதில் எகிப்து, சவுதி அரேபியா, ஈராக், பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், குவைத், சூடான், சாட், போர்ச்சுகல், பெல்ஜியம், கனடா மற்றும் அல்ஜீரியா ஆகியவற்றிலிருந்து குறைந்த பட்சம் 66 பயணிகள் கொல்லப்பட்டனர்.

ஏர்பஸ் A320 எகிப்திய வான்வெளிக்குள் நுழைந்த பின்னர் வினாடிக்கு 37000 லிருந்து 15000 அடிக்கு திடீரென மாற்றிய பிறகு எகிப்திய கடற்கரையிலிருந்து சுமார் 180 மைல் தொலைவில் ராடாரிலிருந்து மறைந்து போனது.

804 விமானம் நொருங்கியதன் உண்மையான மூலம் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்ள் நிலவும் அதேவேளை, நேட்டோ அரசுகள் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற சாக்கில் மேற்கொண்டுவரும் போர் நடவடிக்கைகள் மற்றும் பொலீஸ் அரசு தயாரிப்பை உக்கிரப்படுத்துவதற்கு அத்தாக்குதலை பற்றிக்கொள்ளும் என்பது உடனடியாகத் தெளிவானது.

Read more...
 
காபியும் கருவுறுதலும்! Print E-mail
Tuesday, 21 September 2010 09:15

காபியும் கருவுறுதலும்!

தினமும் நான்கு கோப்பை காபி அருந்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 விழுக்காடு குறைகிறது எனும் அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்றை டச் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

காபியிலுள்ள காஃபைன் எனும் நச்சுப் பொருளே இதன் காரணம் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.

காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு ரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து குருதி அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

தினமும் நான்கு கோப்பை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அறிவித்து காபி பிரியர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தியுள்ளது இந்த புதிய ஆராய்ச்சி.

Read more...
 
அதிமுக தேர்தல் அறிக்கையின் அறிவிப்பு! Print E-mail
Thursday, 05 May 2016 21:14

அதிமுக தேர்தல் அறிக்கையின் அறிவிப்பு!

    தேர்தல் அறிக்கையில் கவனிக்கத்தக்க  அம்சங்கள்    

 * இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படும்.

* மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

* விவசாயிகளுக்கு தொடர்ந்து கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.

* டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஷேல் எரிவாயுத் திட்டம் போன்ற விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது.

* விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது அனுமதிக்கப்படமாட்டாது.

* மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்க 50% மானியம் வழங்கப்படும்.

* தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

* 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணமில்லை.

* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச செல்போன் வழங்கப்படும்.

* தமிழகத்திற்கான லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.

* விவசாயிகளுக்கு அனைத்து கடன்களும் தள்ளுபடி

* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது.

* உலமா ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.

* மசூதிகள் பழுது பார்க்கத் தேவையான நிதி உதவி வழங்கும் வகையில், வக்ஃபு வாரியத்தில் தனியே நிதியம் ஏற்படுத்த நிதி உதவி வழங்கப்படும்.

* மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய வசதி அமைத்துத் தரப்படும்]

Read more...
 
ஃபிரான்ஸில் 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள்! Print E-mail
Thursday, 29 September 2011 07:49

ஃபிரான்ஸில் 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள்!

On official estimates, the number of mosques in France has already doubled from 1,000 in a decade

 [ பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்களை கத்தோலிக்கர்கள் என்று கூறிக் கொள்கின்றனர் ஆனால் அவர்களுடைய மத சடங்குகளில் 15 % மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்று சென்ற வருடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.

ஃபிரெஞ்சு முஸ்லிம்களில் 1994 ஆம் ஆண்டு 60% மக்கள் மட்டுமே ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றார்கள் எனவும் தற்போது 71% மக்கள் நோன்பு நோற்கிறார்கள் என்பதாகவும் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள La Croix என்ற தினசரி செய்தித்தாள் தெரிவிக்கிறது.]

ஐரோப்பாவின் மிக பெரிய முஸ்லீம் சமூகத்தை கொண்ட ஃபிரான்ஸில், மக்கள் வீதிகளில் தொழாமல் தடுக்க 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள் ஃபிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் பள்ளிகளில் போதுமான இட வசதி இல்லாமல் வீதியில் தொழுகிறார்கள்.இதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையில் ஃபிரான்ஸ் அரசாங்கம் இறங்கியுள்ளது.

Mohammed Moussaoui, ஃபிரான்ஸ் முஸ்லீம் கவுன்சில் (CFCM) தலைவர், திட்டங்கள் பல்வேறு நிலைகளில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது ,சில பள்ளிகள் வடிவமைப்பிலும் சில பள்ளிகள் முடியும் நிலையிலும் உள்ளதாக அவர் தெரிவித்தார். ஃபிரான்ஸில் மொத்த மக்கள் தொகையான 65 மில்லியன் மக்களில் ஏழு மில்லியன் முஸ்லிம்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான பணம் ஃபிரான்ஸ் நாட்டில் வாழும் முஸ்லிம்களிடமிருந்தே அதிகமாக வருகிறது, வெளிநாட்டில் இருந்து குறைவாகவே உதவி தொகை வருவதாக ரமளானை முன்னிட்டு RTL என்ற பிரெஞ்சு வானொலி நிலையத்திற்கு பேட்டி அளித்த Moussaoui தெரிவித்தார்.

Read more...
 
சகோதரர் செங்கிஸ்கானின் மறைவும், முகநூலில் அவரது கடைசி பதிவும் Print E-mail
Saturday, 02 January 2016 07:15

இந்திய தவ்ஹித் ஜமாத் முன்னால் பொது செயலாளர்  செங்கிஸ் கான் அவர்கள் மெளத் ஆகி விட்டார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)  திடீரென ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கால் மயக்கம் அடைந்து உள்ளார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்து உள்ளது.

02-01-2016  மாலை 4 மணிக்கு ராயப்பேட்டை அடக்கத்தலத்தில், செங்கிஸ்கான் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

ஒரே இறை,  ஒரே மறை,  ஒரே தூதரின் பால் உடலில் உயிர் இருக்கும் வரை அழைப்புப்பணியில் அயராது உழைத்தவர். தனக்கு பின் இந்த சீரிய பணியை தொடர்ந்து  ஆற்றிவர ஒரு குழுவை உருவாக்கிய உன்னத ஆளுமை.  சமுதாயத்திற்கு இந்த பேரிழப்பு ஈடு செய்ய வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக.  

அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து சுவனத்தின் உயர்ந்த இடத்தை தந்தருள்வானாக. சமுதாயத்திற்கு சிறந்த "தாயி" யை அருள்வானாக.  குடும்பத்தாருக்கு அழகிய பொறுமை தருவானாக. சகோதர அழைப்பாளர்களுக்கு "ஸப்ரன் ஜமீலை" தருவானாக!

சகோதரர் செங்கிஸ்கான் அவர்களின்
முகநூலில் கடைசிபதிவு

விடிய விடிய பீப் பாடலோடு குத்தாட்டம் !
விடியும் வரை பீர் பாட்டிலோடு கொண்டாட்டம்!

கடந்த வாரம் பீப் பாடலுக்கு கொதித்த சென்னையா இது ?
கடந்த வாரம் வெள்ளத்தில் தத்தளித்த சென்னையா இது?

Read more...
 
"உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு" Print E-mail
Tuesday, 23 October 2012 21:56

"உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு"

முஸ்லிம்கள் மதவாதிகள், அவர்கள் தாலிபான்கள், காட்டுமிராண்டிகள், கருத்து சுதந்திரத்திற்கும், பெண் சுதந்திரத்திற்கும் எதிரானவர்கள், அவர்கள் வாழ வேண்டியது ஆஃப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோதான் இந்தியாவில் இல்லை. இன்னும் ஏராளமான கமெண்ட்கள்....

இதுவரை இந்துத்துவவாதிகளால் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்ட சொல்லாடல்கள் பெரியாரியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் இருந்தும் பெண்ணியவாதிகளிடமிருந்தும், பொதுவுடமை பேசுபவர்கள் என்ற பெயர்களில் வெறுப்பு வார்த்தைகள்.....

ஆழ் மனதிலிருந்து தெரித்துவிழுந்த வெறுப்புணர்வு... முஸ்லிம்கள் பொதுவெளியில் என்னதான் நட்புடனும் சகோதரத்துடனும் பழகினாலும்.. நெருக்கடி நிலையில் அவர்கள் தனிமை படுத்தப்படுவார்கள், குஜராத்தில் மோடியின் நரவேட்டையிலும் அப்படித்தானே நடந்திருக்கும், பக்கத்துவீட்டுக்காரர், நெருங்கி பழகிய நண்பர்கள், மதச்சார்பற்ற அமைப்புகள், நெருக்கடி நேரம் என்று வரும் பொழுது அவன் முஸ்லிம்..

அடிப்படை மதவாதம், மதத் தீவிரவாதம், மத பிற்போக்குவாதம் என்பதெல்லாம் பொதுவாக இஸ்லாம் என்ற மதத்தை குறிப்பிடும் சொல்லாடல்களாக ஊடகங்கள் மூலமாகவும், ஆளும் வர்க்கத்தினர் மூலமாகவும் அடையாளமாக்கப் பட்டுள்ளது.

Read more...
 
Turkey to build mosques around the world Print E-mail
Sunday, 15 March 2015 10:19

Photo: Blue Mosque at the Blue Hour

Turkey to build mosques around the world

By: Dorian Jones

During his visit to Cuba in January, Turkish President Recep Tayyip Erdoğan requested that his government be allowed to build a mosque in Havana.

Turkey currently is building 18 large mosques across the globe, including one in Tirana, Albania, that will hold more than 4,000 worshippers. Mosques also will be built in the United States, Russia, Kyrgyzstan, the Philippines, the United Kingdom, the Palestinian Territories and Somalia.

Observers see the effort as part of Erdoğan’s goal to establish the country as leader of the Muslim world, a mantle it held during the Ottoman Empire, from the late 13th through early 20th centuries.

“Erdoğan cares very much for his historic legacy and his global legacy,” said Asli Aydintasbas, a political columnist for Turkey’s Milliyet newspaper. “… In many ways, he does want [to] see, in Turkey and globally, himself as a person who has advanced the interests of Islam and Muslims around the world. So he very much cares about the mosque-building project.”

Read more...
 
French Director Isabelle Matic Finds Islam after charlie attacks Print E-mail
Friday, 16 January 2015 08:32

French Director Isabelle Matic Finds Islam after charlie attacks

CAIRO – French director Isabelle Matic has announced her decision to revert to Islam on her FaceBook account, making the unexpected announcement only a few days after Charlie Hebdo Paris attacks.

“Today, I passed through the first pillar of Islam. There is no god but Allah and Muhammad is His Prophet,” Matic said in a message posted on her Facebook page on January 11.

She followed her announcement with a series of posts in which she thanked Moroccan actor Hicham Bahloul for announcing her decision on Moroccan papers.

“Between the massacre at the premises of Charlie Hebdo and other event that have followed: I became a Muslim,” Matic wrote.In another message, she described how she took the decision and its effect on her beliefs in freedom of expression.
“Am I still for freedom of expression for all and Charlie Hebdo in particular?! Yes,” Matic wrote yesterday.

Read more...
 
Islam is good for British values -UK: Ex-archbishop Print E-mail
Saturday, 23 August 2014 05:59

UK: Ex-archbishop says Islam is good for British values

Britain’s former Archbishop of Canterbury, Dr. Rowan Williams, has said that Islam is rejuvenating “British values” during a critical speech against Islamophobic segments of the British media.

Speaking to an audience of thousands at the annual Living Islam Festival, organised by the Islamic Society of Britain in Lincolnshire on Friday, the ex-archbishop praised mosques that have been working with local parishes to provide family services and youth activities.

The Independent reported that Dr. Williams, who in 2008 called for the application of certain aspects of Islamic law in the UK, also criticized the notion of “British values,” saying that they should be more universal.

Read more...
 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 97 98 99 100 Next > End >>

Page 99 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article