முனைவர் பட்டம் பெற்ற ஆலிம்கள்! |
![]() |
![]() |
![]() |
Sunday, 22 October 2017 07:15 | |||
முனைவர் பட்டம் பெற்ற ஆலிம்கள்! தற்காலத்தில் ஆலிம்கள் பலர் அரபிக் கல்லூரிகளில் மார்க்கக் கல்வியை முடித்ததோடு நின்றுவிடாமல் அரசுக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் சென்று அரபித்துறையில் பட்ட மேற்படிப்பைத் தொடரவும் செய்கின்றார்கள். அவர்களுள் பலர் இளம் முனைவர் (எம்.ஃபில்) பட்டமும் பலர் முனைவர் (பிஎச்.டி.) பட்டமும் பெற்று இன்றைய இளம் ஆலிம்களுக்கும் இஸ்லாமியச் சமுதாயத்திற்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றார்கள். அவர்கள் பிஎச்.டி. வரை சென்று முனைவர் பட்டம் பெற்றிருப்பது கல்விக்கு எல்லையில்லை என்பதைக் காட்டுவதோடு அவர்களின் விடாமுயற்சியையும் பறைசாற்றுகிறது. நம் சமுதாய மக்களுக்குக் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், பட்டம் பெற்ற ஆலிம்களை மனதாரப் பாராட்டும் பொருட்டும் ஆலிம் பட்டம் பெற்று, முனைவர் பட்டம் பெற்றவர்களின் பட்டியலை மட்டும் கீழே தருகின்றோம். அவர்களின் பெயர், முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு, அவர்கள் ஆய்வுமேற்கொண்ட தலைப்பு, தற்போதைய பணியிடம், தொடர்பு எண் ஆகியவை மட்டும் சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 1. பெயர்: முனைவர் மௌலவி பி.எஸ். சையது மஸ்வூத் ஜமாலி பட்டம் பெற்ற ஆண்டு: 2006 ஆய்வுத் தலைப்பு: இஸ்லாமிய மார்க்கச் சட்டத்தின் பரிணாம வளர்ச்சி பணி: தலைவர் இஸ்லாமியியல் துறை, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை. செல்பேசி: 94442 22875 2. பெயர்: முனைவர் மௌலவி அப்துஸ் ஸமத் நத்வி பட்டம் பெற்ற ஆண்டு: 2017 ஆய்வுத் தலைப்பு: சங்கைமிகு குர்ஆனின் அழகிய இலக்கிய உரைநடை பணி: பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை. செல்பேசி: 98406 99131 3. பெயர்: முனைவர் மௌலவி அ. ஜாகிர் ஹுஸைன் பாகவி பட்டம் பெற்ற ஆண்டு: 2005 ஆய்வுத் தலைப்பு: முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஹதீஸ் கலையின் வளர்ச்சி பணி: அரபுத் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை. செல்பேசி: 94444 27086 4. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் அன்வர் பாஷா உலவி பட்டம் பெற்ற ஆண்டு: 2008 ஆய்வுத் தலைப்பு: இந்தியாவில் ஹதீஸ் கலை அறிஞர்களும் அவர்களின் சேவைகளும் பணி: கௌரவப் பேராசிரியர் சென்னைப் பல்கலைக் கழகம், இமாம் ரஹ்மானிய்யா மஸ்ஜித் பெரம்பூர், சென்னை. செல்பேசி: 73588 88768 5. பெயர்: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தி பட்டம் பெற்ற ஆண்டு: 2015 ஆய்வுத் தலைப்பு: முஹம்மது பின் இஸ்ஹாக் பின் குஸைமா (ரஹ்) அவர்களின் ஹதீஸ் பணிகள் பணி: இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார் மணலி, துணையாசிரியர் இனிய திசைகள் மாதஇதழ் செல்பேசி: 94443 54429 6. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஷம்சுத்தீன் ஜமாலி பட்டம் பெற்ற ஆண்டு: 2008 ஆய்வுத் தலைப்பு: ஷாஃபிகளின் அரபு இலக்கியம் பணி: இமாம், மஸ்ஜிதுல் ஹிதாயா, வியாசர்பாடி, சென்னை. செல்பேசி: 98842 13220 7. பெயர்: முனைவர் மௌலவி எம். ஹபீபுல்லாஹ் ஜமாலி பட்டம் பெற்ற ஆண்டு: 2012 ஆய்வுத் தலைப்பு: இந்திய நாட்டின் ஹதீஸ் கலை அறிஞர்கள் பணி: பேராசிரியர், அரபுத்துறை, புதுக்கல்லூரி. இமாம்-ஷாஃபிய்யா மஸ்ஜித், இராயபுரம், சென்னை செல்பேசி: 97898 81988 8. பெயர்: முனைவர் மௌலவி முஜீபுர் ரஹ்மான் உமரி பணி: பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பிரிஸ்டன் கல்லூரி, ஆழ்வார்பேட்டை, சென்னை. 9. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் எஸ். முஹிப்புல்லாஹ் பாகவி பட்டம் பெற்ற ஆண்டு: 2017 ஆய்வுத் தலைப்பு: அரபுமொழியின் அடிப்படை இலக்கணத்தைப் பயிற்றுவிக்கின்ற குர்ஆனிய எளிமையான உதாரணங்கள் பணி: அரபு ஆசிரியர், சதக் மெட்ரிக்குலேஷன் பள்ளி, அரும்பாக்கம். இமாம்-மஸ்ஜித் நூர் பள்ளிவாசல், சாந்தி காலனி அண்ணா நகர், சென்னை. செல்பேசி: 98847 79094 10. பெயர்: முனைவர் மௌலவி முஹம்மது ரஃபீக் ஹஸனி பட்டம் பெற்ற ஆண்டு: 2013 ஆய்வுத் தலைப்பு: தமிழ்நாட்டில் அரபுமொழியின் வளர்ச்சியும் அரபியர்களின் கலாச்சாரத் தாக்கமும் பணி: அரபுப் பேராசிரியர், கருத்த ராவுத்தர் கல்லூரி, திருநெல்வேலி. செல்பேசி: 99525 99678 11. பெயர்: முனைவர் மௌலவி சையது ஃபஸ்லுல்லாஹ் பக்தியாரி உமரி நத்வி, பட்டம் பெற்ற ஆண்டு: 2016 ஆய்வுத் தலைப்பு: நபிமார்களின் வரலாறு சார்ந்த இலக்கியத்தில் இந்திய உலமாக்களின் பங்கு பணி: உதவிப் பேராசிரியர், அரபுத்துறை, புதுக்கல்லூரி, சென்னை. செல்பேசி: 98940 83097 12. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் சயீதுத்தீன் ஜமாலி பட்டம் பெற்ற ஆண்டு: 2016 பணி: இமாம், தலைமை காஜி அலுவலக மஸ்ஜித், இராயப்பேட்டை, சென்னை. 13. பெயர்: முனைவர் மௌலவி முஹம்மது யூசுஃப் ஜமாலி பணி: பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை. செல்பேசி: 72994 79842 14. பெயர்: முனைவர் மௌலவி ஏ. அப்துல் ரஷீத் ஹஸனி பட்டம் பெற்ற ஆண்டு: 2014 ஆய்வுத் தலைப்பு: தஃப்சீர் கலையைப் பரப்பியதில் தற்காலச் சிறப்பு விரிவுரையாளர்களின் பங்கு பணி: உதவிப் பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி. செல்பேசி: 97866 03663 15. பெயர்: முனைவர் மௌலவி அப்துர் ரஹீம் ஹஸனி பட்டம் பெற்ற ஆண்டு: 2016 ஆய்வுத் தலைப்பு: தமிழ்நாட்டில் அரசு-அரசுசாரா நிறுவனங்களில் அரபுமொழிச் சட்டங்களைப் பயிற்றுவிக்கும் முறைகளில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகள் பணி: பேராசிரியர், இன்ஸ்டிட்யூட் ஆஃப் அரபிக் அன்ட் கல்ச்சர், ஹைதராபாத். செல்பேசி: 99520 43773 16. பெயர்: முனைவர் மௌலவி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் பணி: தலைமை காஜி, இராயப்பேட்டை, சென்னை. 17. பெயர்: முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஸஃபியுல்லாஹ் அன்வாரி பட்டம் பெற்ற ஆண்டு: 2013 ஆய்வுத் தலைப்பு: யமன் நாட்டு ஹதீஸ்கலை, இஸ்லாமியச் சட்டத்துறை அறிஞர்களும் அவர்களின் சேவைகளும் பணி: இமாம், அரபு ஆசிரியர்-ஆயிஷா மகளிர் அரபுக்கல்லூரி, செங்குன்றம், சென்னை. செல்பேசி: 99403 78783 18. பெயர்: முனைவர் மௌலவி ஷேக் இப்ராஹீம் ஹஸனி பட்டம் பெற்ற ஆண்டு: 2012 ஆய்வுத் தலைப்பு: கவிதை, இலக்கியத்தைப் பரப்பியதில் ஷேக் அப்துல் அஸீஸ் சுவூத் பாப்தீன் அவர்களின் பங்களிப்பு பணி: அரபிக் சீனியர் எக்ஸிக்யூட்டிவ், ஃபார்மாசெட்டிகல் கம்பெனி, சென்னை. செல்பேசி: 99860 53553 19. பெயர்: முனைவர் மௌலவி அபூசுலைம் முஹம்மது அஸ்லம் ஹஸனி பட்டம் பெற்ற ஆண்டு: 2017 ஆய்வுத் தலைப்பு: இஸ்லாமிக் பாலியோகிராஃபி அன்ட் கோடிகாலஜி பணி: அகாடமிக் எடிட்டர், இன்டர்நேஷனல் இஸ்லாமிக் யூனிவர்சிட்டி, மலேசியா. செல்பேசி: 60 16 2244923 20. பெயர்: முனைவர் மௌலவி முஹம்மது சுலைமான் உமரி பணி: பேராசிரியர் இஸ்லாமியியல் துறை, பிரிஸ்டன் கல்லூரி, ஆழ்வார்பேட்டை, சென்னை. 21. பெயர்: முனைவர் மௌலவி சையது கமாலுல்லாஹ் பக்தியாரி நத்வி பட்டம் பெற்ற ஆண்டு: 2011 பணி: உதவிப் பேராசிரியர், அரபுத்துறை, புதுக்கல்லூரி, சென்னை. -தொகுப்பு: நூ. அப்துல் ஹாதி பாகவி source: https://www.facebook.com/photo.php?fbid=10214702719267377&set=pcb.10214702734507758&type=3&theater
|